×

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது

சென்னை :  திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இன்று மதியம் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. அத்துடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தங்கள் சொந்த சின்னமான சிங்கம் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.அத்துடன் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை மு.க ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார் . இன்று மதியம் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

Tags : All India Barvard Black Party ,Thimam Alliance , திமுக
× RELATED ஆங்கில தொலைக்காட்சி நடத்திய 2வது...