பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிக்கை

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.கே.ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரித்ததால் புகாரை வாபஸ் பெறும் படி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் தரலாம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>