புதுச்சேரி பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவித்ததை தொடர்ந்து தனித்து போட்டியிட போவதாக முடிவெடுத்துள்ளனர்.

Related Stories:

>