பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

டெல்லி: பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துகொண்டார். டெல்லியில் உள்ள வசந்த் குஞ்சின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பாரத பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை ஜே.பி.நட்டா போட்டுக்கொண்டார்.

Related Stories: