×

செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி.கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Bringstone S. RB ,Kanan , Relocation to Chengalpattu SP Kannan Anti-Smuggling Unit
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி