தனது பதவியை ராஜினாமா செய்தார் உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக தலைமை ராவத் மீது அதிருப்தியில் உள்ளதால் ராஜினாமா செய்ய கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More