×

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது: வானதி சீனிவாசன்

சென்னை: அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Tags : Depreuka ,Pajaka alliance ,Vathi Sinivasan , Temujin's withdrawal from AIADMK-BJP alliance is regrettable: Vanathi Srinivasan
× RELATED அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த...