டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஏ.பி.வி.பி. தாக்குதல்

டெல்லி: டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.தாக்குதல் நடத்தியுள்ளது. மகளிர் தின விழா நடைபெறும் போது புகுந்த ஏ.பி.வி.பி. அமைப்பினர் பேச்சாளர்கள் மற்றும் மாணவிகளை தாக்கினர். இந்தியாவில் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி பேச ஏ.பி.வி.பி. அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>