தங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை: தங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>