பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமுடன் இருப்பதாக அவரது தாய் நீத்து கபூர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>