எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த மறுப்பால் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

Related Stories:

>