புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசு பொருள் வழங்காமல், அரசியல் நிகழ்வு இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 13-ல் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>