நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பெரியாருக்கு அவமதிப்பு.: மன்னிப்பு கோரினார் செல்வராகவன்

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பெரியாரை அவமதித்து காட்சி அமைத்ததற்காக இயக்குனர் செல்வராகவன் மன்னிப்பு கோரியுள்ளார். கடவுள் மறுப்பாளராக காட்டப்படும் கதாப்பாத்திரத்துக்கு ராமசாமி என்ற பெயரை தெரிந்தே வைத்ததாக செல்வராகவன் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: