சென்னையில் முதல்வருடன் இந்திய குடியரசு கட்சி தலைவர் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக  செ.கு.தமிழரசன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: