கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி

சென்னை: கடையநல்லூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் மீதமுள்ள 2 தொகுதிகள் இன்று மாலை இறுதியாகும். வாணியம்பாடி, ஆம்பூர், சிதம்பரம், பாபநாசம் ஆகியவற்றில் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று மாலை இறுதியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>