உதகை: உதகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தையல் இயந்திரம் கொடுக்க பெண்களுக்கு பாஜக டோக்கன் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏராளமான பெண்களிடம் விண்ணப்பங்களை பெற்று டோக்கன் வழங்கிய பாஜகவினருடன் திமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : Pajka , BJP gave tokens to women to provide sewing machine in Udagai