நாடு முழுவதும் கடந்த 11 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன: பொதுத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: ஏப்ரல் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை 11 மாதங்களில் இந்தியாவில் 10,113 தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன என பொதுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வந்த 1,322 தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>