கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் இபாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் கட்டாயம் இபாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 13 சோதனைச் சாவடிகள் மற்றும் கோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Related Stories:

>