×

பாஜகவில் சேர்ந்தார் மெட்ரோ மேனின் ஐகான் பதவி பறிப்பு

திருவனந்தபுரம்: தேர்தல் குறித்து  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபலமானவர்களை வைத்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வது உண்டு. ஆனால், அவர்கள் கட்சிசாராதவர்களாக இருக்க வேண்டும். இதன்படி கேரளாவில் தேர்தல் ஐகான்களாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் உள்ளார்.  இந்நிலையில் ஸ்ரீதரன் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். பாஜ சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை தேர்தலுக்கான ஐகான் பொறுப்பில் இருந்து நீக்க கேரள தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

Tags : BJP , Metro man's icon deposed in BJP
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...