நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!

டெல்லி: இந்தியா முழுவதும் நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறிவிட்டன என கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 2,394 நிறுவனங்களும், உத்திரபிரதேசத்தில் 1,936 நிறுவனங்களும், தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறியுள்ளன.

Related Stories:

>