×

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்..!

சென்னை: திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆதித் தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


Tags : Adit-tamil Council ,Thimam Alliance , Aditya Tamil Assembly party in the DMK alliance has been allotted a constituency and an agreement has been reached ..!
× RELATED புதிய அங்கன்வாடி மையம் கோரி கலெக்டரிடம் மனு