தே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி: தே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டியளித்துள்ளார். என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமாருடன் ஆலோசித்து வருவதாக தகவல் அளித்துள்ளார். பாஜக, அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சி  என சாமிநாதன் பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து என்.ஆர் காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: