×

அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டி

சென்னை: அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் அமமுகவுடன் கூட்டணி உறுதியானதாக ஒவைசி கட்சியின் மாநிலத் தலைவர் வக்கீல் அஹமத் அறிவித்தார்.


Tags : Owaisi ,AIMIM ,Vaniyambadi ,Krishnagiri ,Sankarapuram ,AIADMK , AIADMK Alliance, Vaniyambadi, Krishnagiri, Sankarapuram, Owaisi
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...