உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடைபெறும்: கங்குலி தகவல்

டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் அளித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக சவுதாம்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories:

>