கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கம்

செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடந்த மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>