அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் - என்.ஐ.ஏ விசாரணை

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் இருந்தது பற்றி என்.ஐ.ஏ விசாரணை நடத்துகின்றனர். மகாராஷ்டிரா போலீசார் விசாரித்து வந்த நிலையில் மறு வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>