திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் 5 மாணவிகளுக்கு தொற்று உறுதியானதால் அனைத்து மாணவிகளுக்கும் சோதனை செய்யப்படுகிறது.

Related Stories:

>