×

திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்: வேல்முருகன் பேட்டி

சென்னை: திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.


Tags : Velmuruhan , DMK, block, accept, ready, Velmurugan
× RELATED டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணி...