சட்டமன்றத் தேர்தலில் கருணாஸைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் கருணாஸைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அளித்தார்.

Related Stories:

>