50%க்கும் மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 50%க்கும் மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மராத்தா இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து மாநில அரசுகளும் மார்ச் 15-க்குள் பதிலளிக்க சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>