அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிப்பதே பிரதானம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவார்கள் என எதிர்பார்த்தோம் என கூறினார். அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிப்பதே பிரதானம் என கூறினார். 

Related Stories:

>