சொல்லிட்டாங்க...

* மக்கள் நம்பியதைப் போல, மக்களின் சகோதரியாக மம்தா பானர்ஜி இருக்கவில்லை. அவரது மருமகனுக்கு நல்ல அத்தையாக மட்டுமே இருந்துள்ளார். - பிரதமர் நரேந்திர மோடி.

* பாஜவுக்கு எதிர்கருத்து கொண்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள். காசு கொடுத்து எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

* இந்திய அளவில், தமிழக மகளிர் முதன்மை இடத்தில் சாதனை படைத்து வருவதற்கு, திராவிட இயக்கம் அடித்தளம் அமைத்துத் தந்தது. - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

* மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Related Stories:

>