மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை

கன்னியாகுமரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா நாகர்கோவில் வந்துள்ளார்.

Related Stories:

More
>