×

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்திருந்தார் சுவேந்து அதிகாரி


Tags : West Bengal Legislative Election ,Pajaka , The BJP has released the first phase list of 57 candidates in the West Bengal Assembly elections
× RELATED அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து...