இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா வென்றது. மேலும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது

Related Stories:

>