சட்டப்பேரவை தேர்தல்!:திமுக-வில் 5ம் நாள் நேர்காணல் தொடங்கியது..!!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் 5ம் நாளாக நேர்காணல் நடைபெறுகிறது. திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறுகிறது. 5வது நாள் மற்றும் இறுதிநாள் நேர்காணலில் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories:

>