×

காங். சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல்..!!

டெல்லி: காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை வரை காங்கிரஸ் கட்சி நேர்காணல் நடத்துகிறது.

Tags : Kang , Cong, Legislature Election, Nomination, Interview
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...