லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

லடாக்: லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. லடாக்கில் இன்று காலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Stories:

>