×

அதிமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்: ஏ.சி.சண்முகம் பேட்டி

சென்னை: அதிமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்’’ என்றார்.



Tags : We have asked 5 blocks from AIADMK: AC Shanmugam interview
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...