பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார்.: விசாகா குழுவில் அதிகாரி மாற்றம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்கும் விசாகா குழுவில் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஐ.ஜி.அருண் விடுப்பில் இருப்பதால் அவருக்குப் பதில் நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>