தமாகா- அதிமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு எட்டப்படும்.: ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா- அதிமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>