×

திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.: குண்டுராவ்

சென்னை: திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Timu ,Kundurav , It is yet to be confirmed when the next round of talks with DMK will take place
× RELATED மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை...