இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். தற்போது, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளன. மேலும், ரிஷப் பண்ட்(100*), வாஷிங்டன் சுந்தர்(40*) களத்தில் உள்ளனர்.

Related Stories: