×

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

டெல்லி: ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு மே 13, 15-ல் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் வெங்கடேசன் எம்பி. வெங்கடேசன் எம்பியின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


Tags : CPSE ,CBSE Administration , Change in CBSE Exam Date for Ramadan: CBSE Management
× RELATED கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? :...