இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார் ரிஷப் பண்ட

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 82 பந்துகளில் அரைசதம் விளாசி ரிஷப் பண்ட அசத்தினார். சர்வதேச டெஸ்டில் 7-வது அரைசதத்தை ரிஷப் பண்ட பதிவு செய்தார்.

Related Stories: