பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னத்துக்கு இடமில்லை

சென்னை: பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை முகப்பு புத்தகத்தில் கூட்டணி கட்சியான தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை. 3 சின்னங்கள் மட்டுமே இடம்பெற்றதால் வடமாவட்ட தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: