இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரண்டாவது முறை டக் அவுட் ஆனார் விராட் கோலி

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விராட் கோலி டக் அவுட் ஆனார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தொடரில் கோலி 2 முறை டக் அவுட் ஆவது இதுவே முதல் முறை ஆகும். டெஸ்ட் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அதிகமுறை(5) ஆட்டமிழந்த வீரர் விராட் கோலி ஆவார்.

Related Stories:

>