×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் 5ம் நாளில் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் தொடங்கி உள்ளது.

Tags : Mumbai, Stock Exchange
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...