ஆந்திராவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.4.18 லட்சம் பறிமுதல்

சென்னை: ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே போலீசார் பறக்கும் படையிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Related Stories:

>