×

நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : New Zealand , A magnitude 7.1 earthquake shakes the northern island of New Zealand
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா